Skip to content

2023

நாளை தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பின் மனித சங்கிலி போராட்டம்..

தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில் ராஜப்பா மற்றும் நிர்வாகிகள் மோகன், திருமுருகன், இளவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது தமிழக அரசு… Read More »நாளை தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பின் மனித சங்கிலி போராட்டம்..

மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரூ.2.24 கோடி செலவு

  • by Authour

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் இன்று நடந்தது. இதில் கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி  என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படலாம் என… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரூ.2.24 கோடி செலவு

மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

சென்னையை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் மனைவி வெண்ணிலாவுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்து உடல் நல குறைவு காரணமாக திருச்சியில்… Read More »மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

ஜனவரி 26ல்……திருச்சி விசிக மாநாடு….. ….. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

திருச்சியில் வரும் ஜனவரி 26ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடக்கிறது. ஜி. கார்னரில் நடைபெறும் இந்த மாநாட்டில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த தகவலை  விசிக… Read More »ஜனவரி 26ல்……திருச்சி விசிக மாநாடு….. ….. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சியில் நாளை மின்தடை….

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 27-2.2023 புதன்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை… Read More »திருச்சியில் நாளை மின்தடை….

ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு….. அதிமுக பொதுக்குழு தீர்மானம்

  • by Authour

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடந்தது.  இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  எம்.ஜி. ஆரின் மனைவியும், தமிழகத்தின் முதல் பெண் முதல்வருமான ஜானகி அம்மையாரின்… Read More »ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு….. அதிமுக பொதுக்குழு தீர்மானம்

நகைக்காக தம்பதி கொலை… தீயணைப்பு வீரர் கைது…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே குப்பச்சிபாளையம், குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர்கள் சண்முகம் (70), நல்லம்மாள்(65)  தம்பதியினர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு கட்டிக் கொண்டு தனியாக வசித்து வந்தனர். கடந்த அக். 12ம்… Read More »நகைக்காக தம்பதி கொலை… தீயணைப்பு வீரர் கைது…

40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்போம்……அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்

  • by Authour

 அரசியல் கட்சிகள்,  ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்த வேண்டும். அதன்படி,  அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை காலை 10.30 மணிக்கு சென்னை வானகரத்தில்… Read More »40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்போம்……அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்

திருச்சி விமான நிலைய2வது முனையம் 2ம் தேதி திறப்பு….. பிரதமர் மோடி, ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாட்டில், சென்னை,  கோவைக்கு அடுத்தபடியாக 3வது பெரிய விமான நிலையம் திருச்சியில் அமைந்துள்ளது.  பன்னாட்டு விமான நிலையமான  திருச்சியில் 2வது முனையம் அமைக்க 2019ம் ஆண்டு பணிகள் தொடங்கியது.  இதற்காக  951 கோடி ஒதுக்கப்பட்டது.… Read More »திருச்சி விமான நிலைய2வது முனையம் 2ம் தேதி திறப்பு….. பிரதமர் மோடி, ஸ்டாலின் பங்கேற்பு

கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அண்டமி மேலத்தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (38). கூலித்தொழிலாளி. இவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்காத நிலையில் இவர் குடும்ப செலவிற்காக கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய… Read More »கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

error: Content is protected !!