டில்லி விவசாயிகள் மகா பஞ்சாயத்து…… மத்திய அரசை கண்டித்து முழக்கம்
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கிய அவர்கள், அரியானா-பஞ்சாப் எல்லைப்பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் அங்கேயே… Read More »டில்லி விவசாயிகள் மகா பஞ்சாயத்து…… மத்திய அரசை கண்டித்து முழக்கம்