Skip to content

2024

ஆஸ்கார் விருது அறிவிப்பு…. சிறந்த நடிகர் சிலியன் மெர்பி

  • by Authour

உலகம் முழுவதும் திரை துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மற்றும் கவுரவம் அளிக்கும் விருதுகளாக ஆஸ்கார் விருதுகள் அறியப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில்… Read More »ஆஸ்கார் விருது அறிவிப்பு…. சிறந்த நடிகர் சிலியன் மெர்பி

இன்றைய ராசிபலன் – 11.03.2024

  • by Authour

  மேஷம்   இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால்… Read More »இன்றைய ராசிபலன் – 11.03.2024

தாமரை சின்னத்தில் தேனியில் போட்டி… ஓபிஎஸ்சை சேர்த்துக்கொண்டது பாஜக..

வரும்  நாடாளுடன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக… Read More »தாமரை சின்னத்தில் தேனியில் போட்டி… ஓபிஎஸ்சை சேர்த்துக்கொண்டது பாஜக..

தி.மு.க.வுடன் கூட்டணி ஏன்?.. கமல் வீடியோ விளக்கம்…

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தி.மு.க.… Read More »தி.மு.க.வுடன் கூட்டணி ஏன்?.. கமல் வீடியோ விளக்கம்…

லோக்சபா தேர்தல் தேதி இது தான்…

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில்… Read More »லோக்சபா தேர்தல் தேதி இது தான்…

போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை களங்கப்படுத்த முயற்சி…

சென்னையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக எம்பி பி.வில்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரகுபதி கூறியதாவது… முன்பெல்லாம் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின்… Read More »போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை களங்கப்படுத்த முயற்சி…

பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை ஜாக்கிரதை… சுகாதாரத் துறை எச்சரிக்கை..

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.  கோடை காலத்தில் பொது மக்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாதவை குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார். அதில்  உடலில்… Read More »பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை ஜாக்கிரதை… சுகாதாரத் துறை எச்சரிக்கை..

திமுக தவறிவிட்டது… ஆளுநரைச் சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தனர். தமிழகத்தில் ஆபத்தான போதைப்பொருள் புழக்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் நிலவும் அச்சுறுத்தல் வருங்கால தலைமுறைகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு விளைவிக்கும்… Read More »திமுக தவறிவிட்டது… ஆளுநரைச் சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி

மீண்டும் வயநாடா? பாஜகவை எதிர்த்து போட்டியிடுங்கள்.. ராகுலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்..

  • by Authour

கேரளாவின் வயநாடு தொகுதியில் இண்டியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். தற்போதைய வயநாடு எம்பி… Read More »மீண்டும் வயநாடா? பாஜகவை எதிர்த்து போட்டியிடுங்கள்.. ராகுலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று ஆரம்பம்..

  • by Authour

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப்பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மற்றும் சித்திரை தேர்த் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்,நொடிகள், தீவினைகள்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று ஆரம்பம்..

error: Content is protected !!