புதுகையில் ஜல்லிக்கட்டு… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…
புதுக்கோட்டை நகரம்திருவப்பூரில் எழுந்தருளிஇருக்கும்பிரசித்திபெற்றஸ்ரீமுத்துமாரியம்மன்கோவில்பூச்சொரிதல்திருவிழாவைதொடர்ந்து இன்று கவினாடுகண்மாய்பகுதியில்நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில்மாவட்டவருவாய்அலுவலர்மா.செல்வி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. … Read More »புதுகையில் ஜல்லிக்கட்டு… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…