2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு
https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் கிராம நிர்வாக… Read More »2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு























































































































































































































































































