கடலூர் செம்மங்குப்பத்தில் நேற்று அத்துமீறி ரயில்வே கேட்டுக்குள் பள்ளி வேன் புகுந்ததில் வேன் நொறுங்கியது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் பலியானார்கள்., பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாார். அதைத்தொடர்ந்து செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் இன்று புதிய கேட் கீப்பர் நியமிக்கப்பட்டார். அவரது பெயர் ஆனந்தராஜ். ரயில்வே துறையின் விதிகளை சரியாக பின்பற்றி பணி செய்யும்படி ரயில்வே அதிகாரிகள் கூறியதாக ஆனந்தராஜ் கூறினார்.
3 பேர் பலிகொண்ட செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்
- by Authour
