பெரியாரின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி திருச்சி ஏர்போட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து திருச்சி

கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சமத்துவம், சகோதரத்துவம். சமதர்மத்துக்காக ஒப்படைத்து கொள்வேன் என உறுதிமொழி ஏற்றுார்.

