கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் பின்வருமாறு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மாவட்டம் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் மாவட்ட பொறுப்பாளர்கள்
திருநெல்வேலி மேற்கு அம்பாசமுத்திரம் ஆலங்குளம் திரு. இரா. ஆவுடையப்பன்
திருநெல்வேலி கிழக்கு நாங்குநேரி இராதாபுரம் திரு. ம. கிரகாம்பெல்