Skip to content

வால்பாறை- காட்டு யானை கூட்டம்,.. தோட்ட தொழிலாளர்கள் அச்சம்..

கோவை, வால்பாறை அருகே சாலக்குடி தனியாருக்கு சொந்தமான ஸ்டேட் பகுதியில் காட்டு யானை கூட்டம், தோட்டத் தொழிலாளர்கள் அச்சம். வால்பாறை – அக்-27

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைக் கூட்டங்கள் அதிக அளவில் உள்ளன அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் தனியாருக்கு சொந்தமான பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது மேலும் தமிழக கேரளா எல்லை சாலக்குடி அதிரம்பள்ளி செல்லும் சாலை என்ன பல என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் காட்டு யானைக் கூட்டங்கள் முற்றுகையிட்டு உள்ளது தமிழக கேரளா வனத்துறையினர் தொடர்ந்து யானைகள் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் அச்சத்தில் உள்ளனர் மேலும் இப்பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றைக்கொம்பு காட்டு யானை கபாலி சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

error: Content is protected !!