Skip to content

பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் ரோந்து வாகன சேவை

  • by Authour

பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 கோயில்களில் புதிதாக கட்டப்பட்ட அர்ச்சகர், பணியாளர் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 16 அர்ச்சகர்கள், 31 பணியாளர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.விருதுநகரில் ரூ.61.74 கோடியில் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

error: Content is protected !!