தமிழகத்தில் இன்று (ஜனவரி 16) தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,05,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,230க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,840க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.306க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.3,06,000க்கும் விற்பனையாகிறது

