டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட மக்கள் நீதி மய்யம் விரும்புவதாக தகவல் வௌியாகியுள்ளது. மக்கள் நீதிமய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் மநீம தலைவர் கமல் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. வெற்றி வாய்ப்புள்ள 12 தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் கமல் வழங்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

