புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வல்லவாரி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். உடன் அறந்தாங்கி


ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், உதவித்திட்ட அலுவலர் செல்வராஜ் , ஊராட்சிமன்றத் தலைவர் கவிதா சௌந்தரராஜன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

