Skip to content

புதுகையில் ஆதார் முகாம்… பொதுமக்களுக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் துணை அஞ்சலகத்தில் ஆதார்  முகாம் இன்று (11.03.26)முதல் நடைபெறுகிறது .  பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் எடுத்துக் கொள்ளுதல் ஆதார் திருத்தம் போன்ற செயல்பாடுகளுக்காக  பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை அன்னவாசல் துணை அஞ்சல் அலுவலர்
கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!