கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உடனான

கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் R.சந்திரசேகர், C.சின்னசாமி, S.M.பாலன், மாவட்ட கழக துணை செயலாளர் சுபத்ரா தேவி, மாவட்ட கழக துணை செயலாளர் N.பொன்னுச்சாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் N.சேது, சூப்பர் TNT.நடேசன், கண்ணூத்து PVK.பழனிச்சாமி, TN.சிவகுமார், N.அன்பரசன், SKD.கார்த்திக், M.அருணகிரி, நகர கழக செயலாளர்கள் பவுன் ராமமூர்த்தி, பொன்னி சேகர், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியம், S.பாஸ்கர் கோபால்ராஜ் A.தண்டபாணி, P.முருகானந்தம், பேரூர் கழக செயலாளர்கள் ஜெயசீலன், ஜேக்கப், பிச்சை பிள்ளை, முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் SMKM.இஸ்மாயில், I.விஜயா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் VDM.அருண் நேரு, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் R.சந்த்ரு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக் அமுல்ராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சோனா.எத்திராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன் திருவெறும்பூர் ஒன்றிய கழக அவைத் தலைவர் குண்டூர் செல்வராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நவல்பட்டு ஜெ.பாலமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் V.பிரசன்னகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

