25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘புயல்கள்
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காம்போவான பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். ‘காதலன்’, ‘மனதை திருடிவிட்டாய்’ போன்ற படங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த… Read More »25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘புயல்கள்










