Skip to content

Authour

கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க… Read More »கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

காதலனை விரட்டி விட்டு இளம்பெண்ணிடம் அத்துமீறல்.. காவலர் டிஸ்மிஸ்

  • by Authour

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தை சேர்ந்தவர் மனோஜ். இவர் தனது காதலியுடன் காரைக்கால் கடற்கரைக்கு கடந்தாண்டு செப்டம்பர் 19ம் தேதி சென்றார். அப்போது கடற்கரை பகுதியில் உள்ள கடலோர காவல் நிலைய புறக்காவல் நிலையத்தில் பணியில்… Read More »காதலனை விரட்டி விட்டு இளம்பெண்ணிடம் அத்துமீறல்.. காவலர் டிஸ்மிஸ்

பீகார் சட்டமன்றத் தேர்தல்…குடும்பத்துடன் வாக்களித்த தேஜஸ்வி யாதவ்!

  • by Authour

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (06.11.2025) காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாநிலத்தின் 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும்… Read More »பீகார் சட்டமன்றத் தேர்தல்…குடும்பத்துடன் வாக்களித்த தேஜஸ்வி யாதவ்!

நேரில் போய் பார்த்தாரா?… எடப்பாடிக்கு VSB கேள்வி

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அருகில் உள்ள எல்லையூர் கிராம் வழியாக செல்லக்கூடிய பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.… Read More »நேரில் போய் பார்த்தாரா?… எடப்பாடிக்கு VSB கேள்வி

திருச்சியில் குடிநீர் குழாய் பதித்தும் தண்ணீர் வரல… கலெக்டருக்கு கோரிக்கை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 55 – வது வார்டு பிராட்டியூர் கணபதி நகர், முருகன் நகர் நலச்சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம்,… Read More »திருச்சியில் குடிநீர் குழாய் பதித்தும் தண்ணீர் வரல… கலெக்டருக்கு கோரிக்கை

அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு – ராமதாஸ் பேச்சு

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை மத்திய அமைச்சராக்கியதும், கட்சித் தலைவராக்கியதும் தனது அரசியல் வாழ்வில் செய்த முதல் இரு தவறுகள் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.… Read More »அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு – ராமதாஸ் பேச்சு

12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில்… Read More »12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

  • by Authour

சென்னை அண்ணா அறிவாலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர்… Read More »நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

KGF பட நடிகர் காலமானார்..

  • by Authour

கேஜிஎஃப் (KGF) திரைப்படத்தில் ஹரிஷ் ராய் நடித்த ஒரு முக்கிய வில்லன் பாத்திரத்தின் பெயர் சச்சா. இவர் கதையில் ராக்கி பாயின் (Yash நடித்த) நெருக்கமான நண்பர் மற்றும் முக்கிய சகோதரராக விளங்கினார். இவர்… Read More »KGF பட நடிகர் காலமானார்..

பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி… தமிழ்நாடு அரசு

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கட்சிகள் மேற்கொள்ளும் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது. இந்நிலையில் பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது… Read More »பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி… தமிழ்நாடு அரசு

error: Content is protected !!