Skip to content

Authour

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நாளை மின்தடை…

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் துணை மின் நிலையத்தில் நாளை 27ம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மதுக்கூர் நகர்,… Read More »தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நாளை மின்தடை…

தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதுார் பவர் ஹவுஸ் அருகே சாலையோரம் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற தனியார்… Read More »தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

சீர்காழி அருகே தாய் – மகன் சண்டை.. விலக்கி விட்ட போலீசின் மண்டை உடைப்பு.

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவரவுக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி இவரது மகன் அன்பு தமிழ் சாகருர் ,குடித்துவிட்டு தாயிடம் தகராறு ஈடுபட்டுள்ளார் . இது குறித்து தாய் தமிழ்ச்செல்வி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையின்… Read More »சீர்காழி அருகே தாய் – மகன் சண்டை.. விலக்கி விட்ட போலீசின் மண்டை உடைப்பு.

கேரளா….கிறிஸ்துமஸ் மது விற்பனை…. 3 நாளில் ரூ.154 கோடி…..

  • by Authour

கேரளாவில் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ்பண்டிகையையொட்டி மது விற்பனை குறித்து கேரள மதுபான கழகம் (பெவ்கோ) சார்பில்… Read More »கேரளா….கிறிஸ்துமஸ் மது விற்பனை…. 3 நாளில் ரூ.154 கோடி…..

வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை…

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேல குணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக். இந்நிலையில் அப்துல் ரசாக் அவரது தந்தையான வாகித் (80) என்பவரை தனியாக வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு, மனைவி, குழந்தைகளுடன் உறவினர்… Read More »வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் கொள்ளை…

சுனாமி நினைவு தினம்….வேளாங்கண்ணியில் அமைதி பேரணி….. பிரார்த்தனை

  • by Authour

சுனாமி பேரழிவு ஏற்பட்டு, இன்று 19 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.  கிறிஸ்துமஸ் கொண்டாட  வேளாங்கண்ணி வந்த  பக்தர்கள் ஏராளமானோர்  சுனாமியில் பலியானார்கள். சுனாமியில்  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய… Read More »சுனாமி நினைவு தினம்….வேளாங்கண்ணியில் அமைதி பேரணி….. பிரார்த்தனை

303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

  • by Authour

துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில்… Read More »303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

  • by Authour

நெல்லை கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சந்தியாகு (வயது 25). கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தின் புறக்காவல் நிலையம் முன்… Read More »நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்……நாகையில் கண்ணீர் அஞ்சலி

2004 டிச.26-ம் தேதி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த தமிழக கடற்கரை கிராம மக்கள் இப்படி ஒரு துயரம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் காலையில் ஏற்பட்ட சுனாமியால் ராட்சத அலைகள்சீறி எழுந்தன.… Read More »19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்……நாகையில் கண்ணீர் அஞ்சலி

வெள்ள நிவாரணம்…. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காதது ஏன்? மா. கம்யூ. கேள்வி

  • by Authour

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ம் ஆண்டு  டிசம்பர் 25ம் தேதி கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 44 தலித் மக்கள் நிலச்சுவான்தார்களால் ஒரே… Read More »வெள்ள நிவாரணம்…. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காதது ஏன்? மா. கம்யூ. கேள்வி

error: Content is protected !!