சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்நேரு பெருங்குடி மண்டலம், வார்டு-190, துலுக்காத்தம்மன் கோயில் தெரு மற்றும் சாய்பாலாஜி நகரில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில்… Read More »சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…