Skip to content

Authour

இன்றைய ராசிபலன்…. (03.12.2023)

ஞாயிற்றுக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மிதுனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். கடகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது. கன்னி இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் சிக்கல்கள் குறையும். சேமிப்பு உயரும். துலாம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். விருச்சிகம் இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானம் தேவை. மகரம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். கும்பம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய திட்டங்கள் நினைத்தபடி நிறைவேறும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மீனம் இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

திருச்சியில் எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்.

  • by Authour

. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுகரசர் … Read More »திருச்சியில் எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்.

திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்… பரபரப்பு

புதிய தொழிலாளர் முன்னணி நிர்வாகியும், ஆட்டோ ஓட்டுனருமாகிய பிரதீப்பின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்கு பயன்படுத்திய  வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு… Read More »திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்… பரபரப்பு

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட முதல் நாள் கலெக்ஷன்…

  • by Authour

நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான அன்னபூரணி படம் முதல் நாளில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா… Read More »நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட முதல் நாள் கலெக்ஷன்…

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

  • by Authour

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலால் பலத்த காற்று வீசும் என்பதால், சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று (01-12-2023) தென்மேற்கு… Read More »புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

மாஜி ஹெல்த் மீதான சொத்து குவிப்பு வழக்கு… 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு..

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஏழாவது முறையாக விசாரணைக்கு வந்துள்ள… Read More »மாஜி ஹெல்த் மீதான சொத்து குவிப்பு வழக்கு… 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு..

மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

தஞ்சை மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி… Read More »மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டி னம், கணேசபுரம் உட்பட் 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4500… Read More »மிக்ஜாம் புயல் எதிரொலி… தஞ்சை மாவட்டத்தில் படகுகள் நிறுத்தம்…

கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

  • by Authour

கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்… Read More »கோவையில் செஸ் போட்டி….அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி… பரிசு வழங்கல்…

error: Content is protected !!