குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வேப்பூர், கல்லை, காரப்பாடி கிராமங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட நான்கு கிராமங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் மயான… Read More »குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…