Skip to content

Authour

இன்றைய ராசிபலன்… (30.11.2023)…

இன்றைய ராசிபலன்.. (30.11.2023) மேஷம் இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். மிதுனம் இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். வேலையில் தடைப்பட்ட ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு உயரும். கடகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியத்தை கூட சிரமபட்டு முடிக்க நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சிம்மம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். கன்னி இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். துலாம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். விருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தனுசு இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள். மகரம் இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கும்பம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (30.11.2023)…

அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், “கலைஞர் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 25,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்து, 20,000 பனை விதைகள் நடும்… Read More »அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை தினங்களில் இச்சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் 3வது மாற்றுப்பாதையில் காரமடையில் இருந்து மன்சூருக்கு… Read More »காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 2,3 மற்றும் 4 ஆகிய வாடுகளுக்கு கூத்தைப் பார் உள்ள ஏழு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இதில்… Read More »திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் முகேஷ்குமார்…

  • by Authour

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார். கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். தந்தை டாக்ஸி பிஸினஸ் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு… Read More »காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் முகேஷ்குமார்…

செல்போனுக்காக வடமாநில தொழிலாளி கொலை…

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி நெஞ்சக மருத்துவமனை வளாகம் உள்ளது. இங்கு புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அங்கு பீகார் மாநிலம் சுபேல் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் குமார்(18), சன்னி(21) ஆகியோர்… Read More »செல்போனுக்காக வடமாநில தொழிலாளி கொலை…

வில்லன் கெட்டப்பே வேண்டாம்… விஜய் சேதுபதி அதிரடி முடிவு…

  • by Authour

ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பல்வேறு மொழிப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவை திரையிடப்படுவது வழக்கம்.அந்த அவகையில் இந்த ஆண்டு தமிழ் மொழி சார்பாக பொன்னியின் செல்வன், விடுதலை ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.… Read More »வில்லன் கெட்டப்பே வேண்டாம்… விஜய் சேதுபதி அதிரடி முடிவு…

அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?

அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து… Read More »அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?

சஸ்பெண்ட் செய்வேன்…. கேள்வி கேட்ட கவுன்சிலருக்கு தஞ்சை மேயர் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் இன்று  நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக கவுன்சிலர் நீலகண்டன் பேசுகையில், மாநகராட்சியில் கடைகள் ஏலம்… Read More »சஸ்பெண்ட் செய்வேன்…. கேள்வி கேட்ட கவுன்சிலருக்கு தஞ்சை மேயர் எச்சரிக்கை

ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

2007ல்  திருச்சி மாவட்ட வேளாண் அதிகாரியாக இருந்தவர்  நாகராஜன், உதவி அதிகாரியாக இருந்தவர்  சின்னதுரை. இவர்கள் இருவரும்   டிப்பர் லாரி, டிராக்டருக்கு  விவசாய பணிக்கான சான்று வழங்க சம்பந்தப்பட்டவரிடம்   தலா ரூ.1000 லஞ்சம் பெற்றனர்.… Read More »ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

error: Content is protected !!