Skip to content

Authour

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தால் விரட்டியடித்த வீரப்பெண்

  • by Authour

புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீர தமிழ்ப்பெண் என்பார்கள். அந்த வம்சத்தை சேர்ந்த பெண்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை அரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்  நிரூபித்து உள்ளது. அந்த பெண்  புலியை… Read More »துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தால் விரட்டியடித்த வீரப்பெண்

பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான, விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் , நடைபெற்றபோது . சீர்காழியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளரான வீரமணி என்ற விவசாயி, கூறும்போது,குறிப்பிட்ட மின்மோட்டாரை பொருத்தினால் மட்டுமே, அரசுமானியம் வழங்கப்படும்… Read More »பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு சர்க்கரை ஆலை 1987ஆம் துவங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு 1500டன் கரும்பு பிழியும் திறனை 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக மாற்றப்பட்டது, அந்த வேலையை தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது.… Read More »சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

பெங்களூரு…. 900 சட்டவிரோத கருகலைப்பு…. 2 டாக்டர் உள்பட 9 பேர் கைது

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகர  போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: மைசூரு, உதயகிரியை சேர்ந்த மருத்துவர் சந்தன் பல்லால் (49) அவரது மனைவி மருத்துவர் மீனா (45) ஆகியோர் மருத்துவமனை… Read More »பெங்களூரு…. 900 சட்டவிரோத கருகலைப்பு…. 2 டாக்டர் உள்பட 9 பேர் கைது

41 தொழிலாளர்கள் மீட்பு….. எலிவளை மீட்பு பணியினர் நடத்திய சாதனை என்ன?

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன. கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம் துளையிட்டு இடிபாடுகளை வெளியேற்ற வேண்டியிருந்தது. நவீன… Read More »41 தொழிலாளர்கள் மீட்பு….. எலிவளை மீட்பு பணியினர் நடத்திய சாதனை என்ன?

சுரங்கம்…41 தொழிலாளர்கள் மீட்பு…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும்,  மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கும்  தமிழக முதல்வர்  ஸ்டாலின்… Read More »சுரங்கம்…41 தொழிலாளர்கள் மீட்பு…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்களாக போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  முன்னதாக தொழிலாளர்கள் சிக்கியிருந்த… Read More »சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

எம் ஆர் விஜயபாஸ்கரின் தந்தை மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு..

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு.. கரூர் மாவட்டம் புகளூர் அத்திபாளையத்தில் 2011-2021 வரை கல்குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தேன். குவாரி உரிமம் காலாவதியாக ஒரு மாதம்… Read More »எம் ஆர் விஜயபாஸ்கரின் தந்தை மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு..

இன்றைய ராசிபலன்… (29.11.2023)

புதன்கிழமை… மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும். கடன்கள் குறையும். மிதுனம் இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடகம் இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். சிம்மம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும். கன்னி இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்ழ்ழழழா£. உறவினர்களுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலப்பலன் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். துலாம் இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். விருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தனுசு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மகரம் இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். கும்பம் இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.  உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். மீனம் இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு செலவுகள் செய்ய நேரிடலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தீபாவளி தினமான கடந்த 12ம் தேதி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..

error: Content is protected !!