Skip to content

Authour

தஞ்சை பெரிய கோவிலில் இலவச காலணி பாதுகாப்பிடம் அமைக்க வேண்டும்…. தீர்மானம்..

தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் திருக்கோயில்கள் வளர்ச்சி கூட்டமைப்பு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தலைவர் வழக்கறிஞர் முருகேசன் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் வழக்கறிஞர் ஜீவகுமார், முன்னாள் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மன்னன் உமா சங்கர் ஆகியோர்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் இலவச காலணி பாதுகாப்பிடம் அமைக்க வேண்டும்…. தீர்மானம்..

கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்… மாஸ்க் கட்டாயம்….

  • by Authour

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ… Read More »கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்… மாஸ்க் கட்டாயம்….

முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலுவைச்சேரி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல்… Read More »முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு….

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 2 பேர் கைது…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 2 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை….

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி தரங்கம்பாடி ஆகிய கடற்கரை ஓர கிராமங்களில், நள்ளிரவு முதல் மிதமான மழை இடியுடன் பெய்தது மற்றும் இன்று காலையில்ஒரு மணி நேரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை….

மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23) இவர் உத்திரக்குடி கிராமத்தில் உள்ள 16 வயது  மாணவியின் கண்களை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார்.… Read More »மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

26ம் தேதி……திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  வரும்  26ம் தேதி காலை 10.30 மணிக்கு  தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  வருகிற மக்களவை தேர்தல், … Read More »26ம் தேதி……திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கற்பகம் (27). இவரது கணவர் மணிவேல், கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கைது… Read More »கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

பாஜக எம்.எல்.ஏ மருமகன் …. அதிமுகவில் சேர்ந்ததால் பரபரப்பு..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முன்னாள் எம்பி பேராசிரியர் சௌந்தரத்தின் மகனும், மொடக்குறிச்சி பாஜ எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதியின் மருமகனுமான ஆற்றல் அசோக்குமார். இவர் பாஜ இதர பிற்பட்டோருக்கான ஓபிசி அணியில் மாநில துணைத்தலைவராக பொறுப்பு… Read More »பாஜக எம்.எல்.ஏ மருமகன் …. அதிமுகவில் சேர்ந்ததால் பரபரப்பு..

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு: ரூ.751 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை…

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு முன்னதாக நிறுவப்பட்ட பத்திரிகை ‘நேஷனல் ஹெரால்டு’ ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிர காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை… Read More »‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு: ரூ.751 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை…

error: Content is protected !!