இரட்டை இலை சின்னம் எங்களால் காப்பாற்றப்பட்டது… உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனோஜ் பாண்டியன்
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனோஜ்பாண்டியன் கூறியதாவது: ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன்ஆகிய நான் உள்பட 4 பேரையும் பொதுக்குழு மூலம் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறினர். ஆனால் பொதுக்குழுவில் எங்களையும் கலந்து கொள்ளும்படி உச்சநீதிமன்ற தீர்ப்பில் … Read More »இரட்டை இலை சின்னம் எங்களால் காப்பாற்றப்பட்டது… உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனோஜ் பாண்டியன்