Skip to content

Authour

நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது… Read More »நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளை உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை… Read More »மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

கள்ளக்காதலியுடன் இருந்த ஏட்டு… மனைவி புகுந்து துவம்சம்…..போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும்… Read More »கள்ளக்காதலியுடன் இருந்த ஏட்டு… மனைவி புகுந்து துவம்சம்…..போலீஸ் விசாரணை

தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

  • by Authour

நடிகர் அஜீத்குமாரின் வீடு சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ளது. அஜீத்குமாருடன் அவரது தந்தை  பிஎஸ் மணி என்கிற சுப்பிரமணி(85) தாயார்  மோகினி ஆகியோரும் வசித்து வந்தனர்.  இன்று அதிகாலை தந்தை  மணி காலமானார்.  அவரது… Read More »தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

அஜீத் தந்தை உடலுக்கு…. அமைச்சர் உதயநிதி மரியாதை

நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியன் இன்று காலை சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் கடந்த 4 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.  இதுபற்றிய செய்தி அறிந்ததும் ரசிர்கள்,… Read More »அஜீத் தந்தை உடலுக்கு…. அமைச்சர் உதயநிதி மரியாதை

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார… Read More »டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

நடிகர் அஜீத் தந்தை மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நடிகர் அஜீத்குமாரின் தந்தை  சுப்பிரமணியம்(86) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.  இது தொடர்பாக நடிகர் அஜீத் விடுத்துள்ள வேண்டுகோளில், எனது தந்தை மறைவு இறுதி சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே… Read More »நடிகர் அஜீத் தந்தை மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மிரட்ட வருகிறது” பீட்சா 3”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு….

சினிமாவில் ஹாரர் த்ரில்லர் படங்கள் எப்போதும் தனி கவனம் பெறும். அந்த வகையில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ‘பீட்சா’. இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில்… Read More »மிரட்ட வருகிறது” பீட்சா 3”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு….

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டி… அஜய் பங்காவுக்கு கொரோனா

  • by Authour

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.டில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி , மத்திய மந்திரிகள் நிர்மலா… Read More »உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டி… அஜய் பங்காவுக்கு கொரோனா

ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று மீண்டும் கவர்னருக்கு அனுப்பிவைப்பு

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த… Read More »ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று மீண்டும் கவர்னருக்கு அனுப்பிவைப்பு

error: Content is protected !!