துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ரங்கராஜ்(57) இவர் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் பைக்கில் பெரியமணலி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நின்றுகொண்டிருந்த லாரியில் பைக்… Read More »துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி