ஒரே நாளில் 2 புயலா? அதிர்ச்சி, மகிழ்ச்சியில் ….
வங்க கடலில் உருவான புயல் மாண்டஸ் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரை கடக்கிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடுங்குளிர்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.… Read More »ஒரே நாளில் 2 புயலா? அதிர்ச்சி, மகிழ்ச்சியில் ….