ராகுலின் பீகார் யாத்திரை.. 27ம் தேதி ஸ்டாலின் பங்கேற்பு..
பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து பீகாரில் வாக்காளர்களின்… Read More »ராகுலின் பீகார் யாத்திரை.. 27ம் தேதி ஸ்டாலின் பங்கேற்பு..