கோவை வ.உ.சி மைதானத்தில் தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மக்களை கவரும் வகையில் பாகுபலி படத்தில் வருவது போல முன்பக்க முகப்பு படகு போல் அமைக்கப்பட்டுள்ளது அதன் அரங்கு உள்ளே பாகுபலி செட்டிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது 60″நாட்கள் நடைபெறும் எனவும் அரண்மனை செட்டிங்
Video Player
00:00
00:00
மற்றும் யானை அழகாக அமைக்கப்பட்டுள்ளது இது குழந்தைகளுக்கு கவும் பிடித்தமான ஒன்று என்பதால் இவ்வாறு இந்த பாகுபலி செட் அமைத்து உள்ளதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பாகுபலி செட் ஆனது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.