Skip to content

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு-11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னிபாத் திட்டத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னி வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், தி.மலை , ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பிக்க ஏப்.1 கடைசி நாள்; ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!