Skip to content

ஆன்மீகம்

உலகநாதபுரம் முத்துமாரியம்மன் திருவிழா-12ம் தேதி இன்னிசை கச்சேரி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதிருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவில் 73 -ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 7-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.… Read More »உலகநாதபுரம் முத்துமாரியம்மன் திருவிழா-12ம் தேதி இன்னிசை கச்சேரி

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் .29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன்… Read More »மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்

காஞ்சி  சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுகோளின்படி  71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார். ஆந்திர… Read More »காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்- ரங்கா ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQi பூலோக வைகுண்டம் என  போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். அதில்  சித்திரை தேர்த்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றம்  தொடங்கியது.… Read More »ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்- ரங்கா ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

முருகனின் 4ம் படைவீடான சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலின் உப கோயிலும், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அருள்மிகு தேவநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்-சமயபுரத்தாளே, பராசக்தியே என முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவில்   பிரசித்தி பெற்ற கோவிலாகும்.  தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, மற்றும் விடுமுறை நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வந்து  அம்மனை… Read More »பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்-சமயபுரத்தாளே, பராசக்தியே என முழக்கம்

திருநள்ளாறில், சனிப்பெயர்ச்சி விழா 2026 மார்ச் 6ம் தேதி நடைபெறும்

  • by Authour

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள  தர்பாரண்யேஸ்வரர் கோவில்  சனி பகவான் பரிகாரத் தலமாக  விளங்குகிறது. இங்கு சனி பகவான் தனி சன்னதிகொண்டு இருக்கிறார்.   இங்கு  நாள்தோறும் பக்தர்கள் வந்து சனிபகவானை தரிசித்து அங்குள்ள… Read More »திருநள்ளாறில், சனிப்பெயர்ச்சி விழா 2026 மார்ச் 6ம் தேதி நடைபெறும்

தமிழ்ப் புத்தாண்டு பொது பலன்கள்-2025

மேஷம்: மேஷ ராசி அன்பர்களே! பல நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன்… Read More »தமிழ்ப் புத்தாண்டு பொது பலன்கள்-2025

சனிபெயர்ச்சி பலன்கள் (29.03.2025 முதல் 03.06.2027)

  • by Authour

சனிபெயர்ச்சி பலன்கள்… 29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த… Read More »சனிபெயர்ச்சி பலன்கள் (29.03.2025 முதல் 03.06.2027)

இன்றைய ராசிபலன்கள்..

  • by Authour

இன்றைய தினம் (29-03-2025) 12 ராசிகளுக்கான பலன்கள் ….   மேஷம்- கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி… Read More »இன்றைய ராசிபலன்கள்..

error: Content is protected !!