Skip to content

இந்தியா

பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று  அடுத்தடுத்து  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திடீரென சந்தித்து பேசினர்.  இருவரும்  ஜனாதிபதியை அடுத்தடுத்து சந்தித்து… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் காலமானார்

  • by Authour

  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக பதவி வகித்து வரும்  சிபுசோரன்  வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு   கடந்த  சில  தினங்களாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துமனையில்… Read More »ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் காலமானார்

சுதா எம்.பியிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா. தற்போது  நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால், சுதா டெல்லியில் உள்ளார். இன்று காலை அவர் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து  நடைபயிற்சிக்கு சென்றார்.  சாணக்கியபுரி  என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் … Read More »சுதா எம்.பியிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

பாலியல் வழக்கில் சாகும்வரை சிறை: சிறையில் கதறி அழுகிறாா் தேவகவுடா பேரன்

  • by Authour

 வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனையும், ரூ.10 லட்சம் அபராதமும்  விதிக்​கப்​பட்ட நிலை​யில், … Read More »பாலியல் வழக்கில் சாகும்வரை சிறை: சிறையில் கதறி அழுகிறாா் தேவகவுடா பேரன்

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் சிறை!…

பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன்பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து பெங்குளூரு நீதிமன்றம பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், கர்நாடக முதல்… Read More »பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் சிறை!…

மொத்த வாக்காளர் விவரம் இல்லாமல், பீகார் வாக்காளர் பட்டியல் வெளியீடு

  • by Authour

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவு… Read More »மொத்த வாக்காளர் விவரம் இல்லாமல், பீகார் வாக்காளர் பட்டியல் வெளியீடு

பாலியல் பலத்கார வழக்கு” தேவகவுடா பேரன் பிரஜ்வல் குற்றவாளி-நாளை தண்டனை அறிவிப்பு

  • by Authour

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் பெயர் எச்டி ரேவண்ணா. இவர்  கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மூத்த மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதியின் முன்னாள்… Read More »பாலியல் பலத்கார வழக்கு” தேவகவுடா பேரன் பிரஜ்வல் குற்றவாளி-நாளை தண்டனை அறிவிப்பு

செப்.9ல் துணை ஜனாதிபதி தேர்தல் : வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல்

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த  ஜெகதீப் தன்கர், திடீரென பதவியை ராஜினாமா  செய்தார். அவர் உடல்நலத்தை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்த போதிலும், அவருக்கு பாஜக மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாகவே அவர்… Read More »செப்.9ல் துணை ஜனாதிபதி தேர்தல் : வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல்

எம்.எஸ். சுவாமிநாதன் 100வது பிறந்தநாள்: நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

  • by Authour

பாரத ரத்னா எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன தலைவர் சவுமியா சுவாமி​நாதன்  சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன​மானது, ஊட்டச்சத்​து, எழை எளிய மக்​கள் மற்​றும் பெண்​கள் முன்​னேற்​றம் ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு செயல்​பட்டு… Read More »எம்.எஸ். சுவாமிநாதன் 100வது பிறந்தநாள்: நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

கர்நாடக பெண்ணின் அபூர்வ ரத்தவகைக்கு CRIB என பெயர் சூட்டல்

  • by Authour

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, உலகில் வேறு எங்கும் அடையாளம் காணப்படாத ஒரு புதிய ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 38 வயது பெண்… Read More »கர்நாடக பெண்ணின் அபூர்வ ரத்தவகைக்கு CRIB என பெயர் சூட்டல்

error: Content is protected !!