Skip to content

இந்தியா

சத்தீஷ்கர், ம.பி.யில் வாக்குப்பதிவு ….. விறுவிறுப்புடன் தொடங்கியது…

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சத்தீஷ்கரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த… Read More »சத்தீஷ்கர், ம.பி.யில் வாக்குப்பதிவு ….. விறுவிறுப்புடன் தொடங்கியது…

வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மிதிலி

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின்… Read More »வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மிதிலி

பாஜகவுக்கு முழுக்கு போட்ட நடிகை விஜயசாந்தி…. மீண்டும் காங்கிரசில் சேருகிறார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில்  சுமார் 180 படங்களில் நடித்தவர் நடிகை விஜயசாந்தி. இவரை லேடி ஜேம்ஸ்பாண்ட் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள்.  1997ல் பாஜகவில் சேர்ந்த  விஜயகாந்தி அந்த கட்சியின்  மகளிர்… Read More »பாஜகவுக்கு முழுக்கு போட்ட நடிகை விஜயசாந்தி…. மீண்டும் காங்கிரசில் சேருகிறார்

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்….. நாளை வாக்குப்பதிவு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் முதலாவதாக மிசோரம் மாநிலத்தில்  கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. அத்துடன் சத்தீஷ்காரின் 20… Read More »மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்….. நாளை வாக்குப்பதிவு

கிரிக்கெட்…..இந்தியா வெற்றி பெற…. மணல் சிற்பம் அமைத்தார் சுதர்சன் பட்நாயக்

  • by Authour

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். மணல் சிற்ப கலைஞர்.  உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து இவர்  ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார். வாழ்த்துக்களை தெரிவிப்பார். அந்த… Read More »கிரிக்கெட்…..இந்தியா வெற்றி பெற…. மணல் சிற்பம் அமைத்தார் சுதர்சன் பட்நாயக்

கேரளா….. பாலியல் வன்கொடுமையில் 5 வயது சிறுமி கொலை… வாலிபருக்கு தூக்கு தண்டனை….

  • by Authour

கேரள மாநிலத்தின் ஆலுவா மாவட்டம் முக்கம் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநில தம்பதியின் 5 வயது மகள் கடந்த ஜூலை 28ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்… Read More »கேரளா….. பாலியல் வன்கொடுமையில் 5 வயது சிறுமி கொலை… வாலிபருக்கு தூக்கு தண்டனை….

நேருவின் 134வது பிறந்தநாள் விழா…… நினைவிடத்தில் சோனியா, கார்கே மரியாதை

  • by Authour

இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி டில்லியில்  உள்ள அவரது நினைவிடத்தில்  இன்று  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா… Read More »நேருவின் 134வது பிறந்தநாள் விழா…… நினைவிடத்தில் சோனியா, கார்கே மரியாதை

பெட்ரூமில் இறந்து கிடந்த மாஜி அதிபர் டிரம்ப் சகோதரி….

நியூயார்கின் புறநகர் பகுதியான மான்ஹாட்டனில் வசித்து வந்த மேரியன் நேற்று காலை தனது வீட்டில், தனது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர போலீசார், அவரது வீட்டிற்கு… Read More »பெட்ரூமில் இறந்து கிடந்த மாஜி அதிபர் டிரம்ப் சகோதரி….

வாக்கிங் செல்லும்போது குரங்குகள் கடித்து வங்கி அதிகாரி உயிரிழப்பு….

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹொன்னாலி தாலுகா அரகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டெப்பா(60). இவர் பிஎல்டி வங்கியின் துணைத்தலைவராக இருந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல நடைபயிற்சிக்குச் சென்றார். அப்போது அவரை… Read More »வாக்கிங் செல்லும்போது குரங்குகள் கடித்து வங்கி அதிகாரி உயிரிழப்பு….

அந்தமானில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு… Read More »அந்தமானில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

error: Content is protected !!