Skip to content

இந்தியா

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில்,… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ராஜ்ய சபாவிலும் வக்ப் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது..

சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்ட சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இச்சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் நேற்று… Read More »ராஜ்ய சபாவிலும் வக்ப் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது..

மகாராஷ்ட்ராவில் லேசான நிலநடுக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை மியன்மர் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 3500 பேர் பலியானார்கள். அது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில்  மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று… Read More »மகாராஷ்ட்ராவில் லேசான நிலநடுக்கம்

மேற்கு வங்கம்: 25ஆயிரம் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்சை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

  • by Authour

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர்… Read More »மேற்கு வங்கம்: 25ஆயிரம் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்சை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

மக்களவையில் விடிய விடிய விவாதம்: வக்பு மசோதா நிறைவேற்றம்

வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.… Read More »மக்களவையில் விடிய விடிய விவாதம்: வக்பு மசோதா நிறைவேற்றம்

வக்ப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் காங், திமுக கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் ‘வக்ப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க் கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து பாஜக எம்.பி.… Read More »வக்ப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் காங், திமுக கடும் எதிர்ப்பு

நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாபா மீது மோசடி வழக்கு

நேபாள நாட்டைச் சேர்ந்தவர்  ஷர்மிளா தாபா. சென்னையில் தங்கி தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்கள் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, திரைப்படத்துறைக்கு வந்தார். தொடர்ந்து விசுவாசம், வேதாளம் , சகலகலா வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து… Read More »நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாபா மீது மோசடி வழக்கு

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

பிரதமர் நரேந்​திர மோடி  நாக்​பூருக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். மோடி பிரத​மராக பதவி​யேற்று 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் ​முறை​யாக நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு நேற்று சென்​றார். அப்​போது, ஆர்​எஸ்​எஸ்… Read More »பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

காரைக்கால் ஓஎன்ஜிசி தலைமை பொறியாளராக இருப்பவர்  ரவிச்சந்திரன். இவரது மனைவி  விமலா. இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி  வட்டார கல்வி அதிகாரியாக இருக்கிறார்.   கணவனும், மனைவியும்   வருமானத்துக்கு அதிகமாக  ரூ.1.14 கோடி சொத்து சேர்த்ததாக… Read More »ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

  • by Authour

மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளிப்படைத்த ஏக்நாத் ஷிண்டேவின்… Read More »ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

error: Content is protected !!