Skip to content

இந்தியா

மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

 முகலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்த்து மராத்தியர்கள் போராடினர். அப்போது சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியை கைது செய்த அவுரங்கசீப், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவுரங்கசீப்புக்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.… Read More »மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

2நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்- 4 நாள் வங்கிகள் செயல்படாது

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக… Read More »2நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்- 4 நாள் வங்கிகள் செயல்படாது

ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழா கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.  ஒருவர் மீது ஒருவர் கலர்  பொடியை தூவி  விளையாடுவது இந்த பண்டிகையின் ஒரு அம்சம்.… Read More »ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறேன்- தமிழக குழுவை சந்தித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி

இந்தியாவில் அடுத்த வருடம் தொகுதிகள் மறு சீரமைப்பு நடை பெற உள்ளது. அப்படி சீரமைப்பு நடக்கும்போது  வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதே  விகிதாசாரப்படி  தென்… Read More »ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறேன்- தமிழக குழுவை சந்தித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி

சித்தராமையா, ஜெகன் மோகனுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியாவில் அடுத்த வருடம் தொகுதிகள் மறுசீரமைப்பு நடக்கிறது. அப்போது  வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  அதே அடிப்படையில் உயர்த்தினால் தமிழகம் பாதிக்கப்படும்.  இதுபோல தென்… Read More »சித்தராமையா, ஜெகன் மோகனுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500- புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தின் 2025-2026ம் நிதி ஆண்டிற்கான ரூ. 13,600 கோடிக்கான முழு பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டபையின் கூட்டத் தொடர் நேற்றுமுன்தினம் கவர்னர் உரையுடன் துவங்கியது. இரண்டாம் நாள்… Read More »குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500- புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவ பாதிப்பை சந்திக்கும் என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்… Read More »தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தலுக்கு உடந்தை: ஓட்டல் அதிபர் பேரன் கைது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்  நடிகை ரன்யா ராவ் (32) தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர்,… Read More »நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தலுக்கு உடந்தை: ஓட்டல் அதிபர் பேரன் கைது

தமிழரை சீண்டாதே- நாடாளுமன்றத்தில் இன்றும் தமிழக எம்.பிக்கள் போராட்டம்

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு  நேற்று தொடங்கியது. புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தின் போது, தமிழக எம்.பிக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய… Read More »தமிழரை சீண்டாதே- நாடாளுமன்றத்தில் இன்றும் தமிழக எம்.பிக்கள் போராட்டம்

22ம் தேதி தென்மாநில தலைவர்கள் கூட்டம்- பிஜூ ஜனதா தளம் பங்கேற்கும்

  • by Authour

இந்தியாவில்  வரும் 2026ம் தேதி  மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மறுவரையறை செய்யப்படும்போது,   வட மாநிலங்களில் , குறிப்பாக உ.பி,  பீகார் உள்ளிட்ட மாநிலங்களில்  மக்களவை தொகுதி அதிகரிக்கப்படும்.… Read More »22ம் தேதி தென்மாநில தலைவர்கள் கூட்டம்- பிஜூ ஜனதா தளம் பங்கேற்கும்

error: Content is protected !!