திலகரின் கொள்ளுப்பேத்தி… பா.ஜ.க. எம்.எல்.ஏ. மரணம்
மராட்டிய சட்டசபைக்கு புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர் முக்தா திலக் (வயது57). பாஜக எம்.எல்.ஏ.வான இவர் 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த… Read More »திலகரின் கொள்ளுப்பேத்தி… பா.ஜ.க. எம்.எல்.ஏ. மரணம்