தமிழகத்தில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு
தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான… Read More »தமிழகத்தில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு










