Skip to content

இந்தியா

பெல்ஜியத்தில் கைது: மெகுல் சோக்ஸி இந்தியா கொண்டுவரப்படுவாரா?

 மும்பையை சேர்ந்த  மெகுல் சோக்ஸி.  பெரும் நகை வியாபாரி.  வைர வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். இந்தியா முழுவதும் 4 ஆயிரம் நகைக்கடைகள் நடத்தி வந்தார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில்… Read More »பெல்ஜியத்தில் கைது: மெகுல் சோக்ஸி இந்தியா கொண்டுவரப்படுவாரா?

தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள், புத்தாண்டை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும்… Read More »தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

மும்​பை​யில் கடந்த 2008-ம் ஆண்டுநிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். பாகிஸ்​தானைச் சேர்ந்த அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வர மத்​திய அரசுநடவடிக்கை… Read More »தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

மும்பை தாக்குதலின் மூளை: தீவிரவாதி ராணா டெல்லி கொண்டுவரப்படுகிறார்

2008 நவம்பர் 26-ம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். சுமார் 60… Read More »மும்பை தாக்குதலின் மூளை: தீவிரவாதி ராணா டெல்லி கொண்டுவரப்படுகிறார்

வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

பிஹார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிஹாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான… Read More »வேலைக்காக வெளிமாநிலம் செல்லாதீர்: பீகார் இளைஞர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக  வழக்கு தொடரும் என தமிழக முதல்வர்… Read More »வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில்,… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ராஜ்ய சபாவிலும் வக்ப் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது..

சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்ட சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இச்சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் நேற்று… Read More »ராஜ்ய சபாவிலும் வக்ப் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது..

மகாராஷ்ட்ராவில் லேசான நிலநடுக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை மியன்மர் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 3500 பேர் பலியானார்கள். அது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில்  மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று… Read More »மகாராஷ்ட்ராவில் லேசான நிலநடுக்கம்

மேற்கு வங்கம்: 25ஆயிரம் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்சை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

  • by Authour

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர்… Read More »மேற்கு வங்கம்: 25ஆயிரம் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்சை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

error: Content is protected !!