இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அறிவித்துள்ளார். அக்டோபர் 15, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா… Read More »இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்










