Skip to content

உலகம்

ஆஸ்திரேலியாவில் திடீரென….. 50 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி பலி….

  • by Authour

டால்பின் மீன் வகைகளில் அளவில் பெரிய வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கிலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கிலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்லும் பழக்கம் உடையவை. நேற்று முன்தினம்… Read More »ஆஸ்திரேலியாவில் திடீரென….. 50 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி பலி….

உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற பெண்…. பிச்சை எடுக்கும் அவலம்

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மவுலா அலி பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். இந்நிலையில், 2… Read More »உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற பெண்…. பிச்சை எடுக்கும் அவலம்

மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறைக்கு, பெண்கள்… Read More »மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

கிரீஸ்….காட்டுத்தீயை அணைக்க சென்ற விமானம் வெடித்தது…2 விமானிகள் பலி

கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் எதிரொலியாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், காட்டுத்தீ பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில், நடப்பு ஆண்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பெரிய பாதிப்புகளை… Read More »கிரீஸ்….காட்டுத்தீயை அணைக்க சென்ற விமானம் வெடித்தது…2 விமானிகள் பலி

ரஷிய ராணுவ மந்திரி வடகொரியா பயணம்

ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்கே சொய்கு மற்றும் அந்நாட்டு ராணுவ குழுவினர், வடகொரியா நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதன்படி, சுனான் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்த அவரை வடகொரிய… Read More »ரஷிய ராணுவ மந்திரி வடகொரியா பயணம்

மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

  • by Authour

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் அறங்கேறி வருகின்றனர். இந்த நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தை சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல்… Read More »மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

83 வயது மூதாட்டியை திருமணம் செய்த 37வயது வாலிபர் விவாகரத்து….. ஏன்…?..

  • by Authour

2019 ஆம் ஆண்டில், ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்து பெண் எகிப்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது நபருடன் பேஸ்புக் குழுவில் அறிமுகமாகி உள்ளார்.இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக… Read More »83 வயது மூதாட்டியை திருமணம் செய்த 37வயது வாலிபர் விவாகரத்து….. ஏன்…?..

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது….

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது… Read More »காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது….

சந்திரயான்-3…. வெற்றிகரமாக ஐந்தாம் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது…

  • by Authour

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில்… Read More »சந்திரயான்-3…. வெற்றிகரமாக ஐந்தாம் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது…

மணிப்பூர் சம்பவம்…அமெரிக்கா கண்டனம்

  • by Authour

மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன.… Read More »மணிப்பூர் சம்பவம்…அமெரிக்கா கண்டனம்

error: Content is protected !!