திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜதாரா நகருக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தனர். டைட்யா மாவட்டம் புஹரா கிராமத்தில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்… Read More »திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…