Skip to content

உலகம்

எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

பெரிய ரக செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகளின் மூலம் இஸ்ரோ செலுத்தி வருகிறது. அந்த வகையில், சிறிய ரக செயற்கைக்கோள்களை சிறிய ராக்கெட்டுகளில் விண்ணில் செலுத்தும் வண்ணம் தொலைநோக்கு பார்வையில் எஸ்.எஸ்.எல்.வி… Read More »எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

துருக்கி இடிபாடுகளில் குழந்தையை மீட்ட இந்திய படை…. அமித்ஷா பாராட்டு

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர்… Read More »துருக்கி இடிபாடுகளில் குழந்தையை மீட்ட இந்திய படை…. அமித்ஷா பாராட்டு

துருக்கி நிலநடுக்க பலி 21ஆயிரத்தை தாண்டியது

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ்… Read More »துருக்கி நிலநடுக்க பலி 21ஆயிரத்தை தாண்டியது

பிரபல சாப்ட்வேர் நிறுவனரின் மனைவியுடன் பில்கேட்ஸ் டேட்டிங்…

  • by Authour

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். கேட்சின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ். இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021-ம் ஆண்டு… Read More »பிரபல சாப்ட்வேர் நிறுவனரின் மனைவியுடன் பில்கேட்ஸ் டேட்டிங்…

5 முதல் 10 மீட்டர் வரை இடம் பெயர்ந்த துருக்கி…

  • by Authour

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்)… Read More »5 முதல் 10 மீட்டர் வரை இடம் பெயர்ந்த துருக்கி…

ராமேஸ்வரம் கடலில் 12 கிலோ தங்க கட்டிகள் மீட்பு

இலங்கையில் இருந்து   நேற்று அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்த படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய  வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அவர்களும் ஒரு படகில் ராமேஸ்வரம் கடலுக்கு சென்று… Read More »ராமேஸ்வரம் கடலில் 12 கிலோ தங்க கட்டிகள் மீட்பு

பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…… துருக்கி பயணம் ஒத்திவைப்பு

  • by Authour

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில்… Read More »பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…… துருக்கி பயணம் ஒத்திவைப்பு

துருக்கி, சிரியா நிலநடுக்கம் இதுவரை 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு

துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால்… Read More »துருக்கி, சிரியா நிலநடுக்கம் இதுவரை 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு

பொருளாதார நெருக்கடி.. 7 ஆயிரம் ஊழியர்களை நீக்குறது வாலட் டிஎஸ்னி..

உலகளாவிய மிகப்பெரிய கனவு தொழிற்சாலையை நடத்தி வரும் நிறுவனம் வால்ட் டிஸ்னி. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி தீம் பார்க்குகளை நடத்தி வருகிறது.  உலகம் முழுவதிலும் வால்ட் டிஸ்னி நிறுவனங்களில் 2… Read More »பொருளாதார நெருக்கடி.. 7 ஆயிரம் ஊழியர்களை நீக்குறது வாலட் டிஎஸ்னி..

சில மணி நேரங்களில் உதவியது இந்தியா… நன்றி தெரிவித்த துருக்கி …

  • by Authour

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1.40 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6,000 கட்டிடங்கள்  விழுந்தன, 3 விமான நிலையங்கள் சேதமடைந்துள்ளது என இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட் சுனால்… Read More »சில மணி நேரங்களில் உதவியது இந்தியா… நன்றி தெரிவித்த துருக்கி …

error: Content is protected !!