பிரபல பாடகி ICU-வில் அட்மிட்…
பிரபல கர்நாடக இசைப் பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ, நிகழ்ச்சி நடத்துவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. … Read More »பிரபல பாடகி ICU-வில் அட்மிட்…