நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார்…
தமிழ் நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார். நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா 69 காலமானார். கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார். ரஜினியின்… Read More »நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார்…