திருச்சி விமான நிலைய2வது முனையம் 2ம் தேதி திறப்பு….. பிரதமர் மோடி, ஸ்டாலின் பங்கேற்பு
தமிழ்நாட்டில், சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக 3வது பெரிய விமான நிலையம் திருச்சியில் அமைந்துள்ளது. பன்னாட்டு விமான நிலையமான திருச்சியில் 2வது முனையம் அமைக்க 2019ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இதற்காக 951 கோடி ஒதுக்கப்பட்டது.… Read More »திருச்சி விமான நிலைய2வது முனையம் 2ம் தேதி திறப்பு….. பிரதமர் மோடி, ஸ்டாலின் பங்கேற்பு