Skip to content

தமிழகம்

கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  வனத்துறை அதிகாரிகள் வருடாந்திர  மாநாடு  நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல்  கவிஞர் மாளிகையில்  தொடங்கியது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… Read More »கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்பு சிந்திக்க வேண்டும்….. பிரேமலதா

  • by Authour

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அரசியல் கட்சியினர் சிந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய… Read More »பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்பு சிந்திக்க வேண்டும்….. பிரேமலதா

அதிமுக உருவானது எப்படி? ரஜினி பரபரப்பு கட்டுரை

  • by Authour

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி முரசொலி நாளிதழுக்கு ‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்’ என்ற தலைப்பில் கலைஞர் உடனான தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மிகவும் மதிக்கும் அமரர் டாக்டர்… Read More »அதிமுக உருவானது எப்படி? ரஜினி பரபரப்பு கட்டுரை

தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்…

சிக்கிம் மாநிலத்தில்  லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, தீஸ்தா நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர் ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட… Read More »தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்…

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.… Read More »கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார். இந்த நிலையில்… Read More »டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

ரஜினி 170ல் இணைந்தார் அமிதாப் பச்சன்…

நெல்சன் இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்க,… Read More »ரஜினி 170ல் இணைந்தார் அமிதாப் பச்சன்…

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி மறுத்தால் காலம் வரை போராட்டம்….

  • by Authour

கரூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அல்ல அனுமதி கோரி கரூர் நொய்யல் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் இரண்டு வாரங்களாக கோரிக்கை வைத்து வந்துள்ளோம் இதுவரை மாட்டுவண்டி… Read More »மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி மறுத்தால் காலம் வரை போராட்டம்….

தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின்… காப்புரிமை வழங்கக்கோரி போராட்டம்..

  • by Authour

திருச்சியை சேர்ந்தவர் ரகுநாதன் ( 54). வெல்டிங் மெஷின் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு திருச்சியிலிருந்து வெளியேறி நாமக்கல்லில் குடியேறினார். அங்கு தன்னுடைய தொழிலை பார்த்துக் கொண்டு கடந்த… Read More »தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின்… காப்புரிமை வழங்கக்கோரி போராட்டம்..

error: Content is protected !!