நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..
கர்நாடகத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் கடந்த 18-ந் தேதி விவசாயிகள் முழு அடைப்பு… Read More »நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..