தஞ்சையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்…
தஞ்சாவூர் மாநகராட்சிகுட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் இடையூராக கால்நடைகள் சுற்றிதிரிகிறது. இந்நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம்… Read More »தஞ்சையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரம்…