Skip to content

தமிழகம்

உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த மொஞ்சனூர் முதல் திருப்பூர் மாவட்டம், புதுப்பை வரை JSW எனும் தனியார் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. தென்னிலை அடுத்த கூனம்பட்டியில்… Read More »உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு

நவம்பர் 4ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தொடக்க கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் நடக்க உள்ளது. சென்னை, அண்ணா நூற்றாண்டு… Read More »பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு

கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 52.50… Read More »கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை… 27ம் தேதி ”மோந்தா” புயல்

தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990கி.மீ. தொலைவில்… Read More »9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை… 27ம் தேதி ”மோந்தா” புயல்

நெல் ஈரப்பதம்…மத்திய குழு ஆய்வு திடீர் ஒத்திவைப்பு

பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்தநெல்லும் அதிக அளவு ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை தற்போது உள்ள 17… Read More »நெல் ஈரப்பதம்…மத்திய குழு ஆய்வு திடீர் ஒத்திவைப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு

தமிழகத்தில் இன்று (அக் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,500க்கு விற்பனை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு

பாலிவுட் இசையமைப்பாளர் சச்சின் சங்வி கைது

பாலிவுட் இசையமைப்பாளர் சச்சின் சங்வி கைது செய்யப்பட்டுள்ளார். Stree 2 மற்றும் Bhediya உள்ளிட்ட ஹிட் பாடலை கொடுத்தவர் சச்சின் சங்வி. இவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடர்பு கொண்டதாக 20 வயது இளம்… Read More »பாலிவுட் இசையமைப்பாளர் சச்சின் சங்வி கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது…

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது.  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து … Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது…

6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை- மஞ்சள் அலர்ட்

  • by Authour

நேற்று (23-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (24-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24… Read More »6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை- மஞ்சள் அலர்ட்

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிருவாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்… Read More »பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

error: Content is protected !!